×

கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரளா: கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை. இடுக்கி, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Idukki ,Kannur ,Kasaragod ,Thrissur ,Kozhikode ,Vayanadu ,Ernakulam ,Pathanamthita ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்