×

அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி

சென்னை : அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சமாட்டார் என்று மதிமுக எம்.பி. வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Waiko ,Chennai ,Chief Minister for the Enforcement Test ,K. ,STALIN ,Wiko ,Dinakaran ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...