×

சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை

சென்னை: சென்னை ஓட்டேரி ஸ்டிபன் சன் சாலை, நார்த் டவுன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த மத்திய அரசு ஊழியர் தஸ்தகீர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தபால் துறையில் வேலை செய்து வந்த தஸ்தகீர், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மென்பொருள் பற்றிய புரிதல் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

The post சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dastakir ,Town ,Oteri Stipan Sun Road ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...