×

தி.நகரில் இன்று திமுக தொகுதி பார்வையாளர் கூட்டம்

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தி, காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 21ம் தேதி (இன்று) பகல் 12.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் அக்கார்டு ஓட்டலில் நடைபெறும். இதில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

The post தி.நகரில் இன்று திமுக தொகுதி பார்வையாளர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thiruvananthapuram ,Chennai ,Deputy General Secretary ,A. Raja MP ,Chennai East ,Chennai West ,Chennai North ,Chennai South ,Chennai North East ,Chennai South West ,Tiruvallur East ,Tiruvallur West ,Tiruvallur Central ,Kanchipuram North ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...