×

பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பக்கிங்ஹாம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Buckingham Canal ,Chennai ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை