×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட்ம் கோவில்பட்டியில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பணியில் இருந்த அரசு மருத்துவர் பிரபாகர் தனது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பெண்ணை அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்தார். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர் ரூ.40 லட்சமும், அரசு ரூ.6 லட்சமும், மீதமுள்ள தொகையை மருத்துவ பணியாளர்கள் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Kovilpatti, Thoothukudi district ,Prabhakar ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...