×

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஆர்.கே.சுரேஷின் வழக்கு தள்ளுபடி

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் போலீசாருக்கு எதிரான நடிகர் ஆர்.கே.சுரேஷின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொருளாதர குற்றப்பிரிவிக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆர்.கே.சுரேஷின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஆர்.கே.சுரேஷின் வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : R.K. Suresh ,Chennai ,Aruthra Financial Institution ,Economic Offences Wing ,Aruthra Financial ,Dinakaran ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...