×

ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது!

ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி ஆகியோரை கைது செய்தது எஸ்.ஐ.டி. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

 

The post ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Senior I.I. ,Andhra Pradesh ,Senior ,Tanunjaya Reddy ,Krishna Mohan Reddy ,S. I. D. Jaganmohan Reddy ,Andhra ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு