×

இங்கிலாந்து சுற்றுப்பயணம்; ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய மகளிர் அணி: 3 ஓடிஐ, 5 டி20 போட்டிகள்

புதுடெல்லி: இங்கிலாந்துடன், ஒரு நாள், டி20 போட்டிகளில் மோதவுள்ள இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்திய மகளிர் ஒரு நாள் அணி
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, ஸ்னேஹ் ராணா,  சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுட், சாயாலி சத்கரே.

இந்திய மகளிர் டி20 அணி
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லின் தியோல், ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசப்னிஸ், தீப்தி சர்மா, ஸ்னேஹ் ராணா,  சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுட், சாயாலி சத்கரே.

The post இங்கிலாந்து சுற்றுப்பயணம்; ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய மகளிர் அணி: 3 ஓடிஐ, 5 டி20 போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : UK ,Harmanpreet ,New Delhi ,women's team ,T20 ,England ,WOMEN ,UK Tour ,Indian Women's Team ,Harmanprey ,Dinakaran ,
× RELATED இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20...