×

தோஹா டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து 2ஆம் இடம் பிடித்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

தோஹா டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆம் இடம் பிடித்தார். டைமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் தற்போது நடக்கிறது.

The post தோஹா டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து 2ஆம் இடம் பிடித்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா appeared first on Dinakaran.

Tags : Doha Diamond League ,India ,Neeraj Chopra ,Diamond League Athletic Tournament ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து...