- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நியூசிலாந்து
- இந்தியா
- வேலூர்
- நியூசிலாந்து
- ஆதித்ய அசோக்
- வேலூர் மாவட்டம்
- ஆதித்ய அசோக்
வேலூர்: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வீரர் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஆதித்யா அசோக் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேலூரில் பிறந்த ஆதித்யா ஆசோக் என்பவருக்கு 4 வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் நியூசிலாந்து இடம்பெயர்ந்தது. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
