×

டெல்லியில் துருக்கி தூதரகம் முற்றுகையிட முயன்ற அமைப்பினர் கைது

டெல்லி: டெல்லியில் துருக்கி தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சுதேசி ஜார்ன் மன்ச் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டின் தூதரகம் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லியில் துருக்கி தூதரகம் முற்றுகையிட முயன்ற அமைப்பினர் கைது appeared first on Dinakaran.

Tags : Turkish embassy ,Delhi ,Swadeshi Jarn Manch ,Turkey ,Pakistan ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...