- தென் ஆப்பிரிக்கா
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
- ஆஸ்திரேலியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முத்துசாமி
- தின மலர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -தென்னாப்பிக்கா அணிகள் மோதுகின்றன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாடு வீரர் முத்துசாமிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு appeared first on Dinakaran.
