×

சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரூ.25 கோடியில் 1,256 மருத்துவ முகாம்களை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனையை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம். 30 வகை மருத்துவப் பரிசோதனைகளுக்கான 1,256 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.

The post சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Saidapet Girls' ,Higher ,Secondary School ,Chennai ,Health Minister ,Saidapet Girls' Higher Secondary School ,Chief Minister ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...