×

எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

டெல்லி: எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றுள்ளனர்.

The post எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Defense Minister ,Rajnath Singh ,National Security Advisor ,Dinakaran ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...