×

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் அமெரிக்கா பேச்சு..!!

வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி வருகிறார். பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலாக அந்நாட்டு ராணுவ தளபதியுடன் அமைச்சர் பேசுகிறார். அமெரிக்க அமைச்சரின் பேச்சுவார்த்தை மூலம் ராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் உள்ளது அம்பலமானது.

The post பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் அமெரிக்கா பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : US ,Washington ,Secretary of State ,commander ,Azeem Munir ,minister ,Pakistan ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...