×

12ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

சென்னை: 12ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. துணைத் தேர்வர்கள் மே 14 முதல் ஜூன் 29 வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 25 ல் தமிழ், 25ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு, ஜூன் 26 ஆங்கிலம் மொழி பாடத் தேர்வுகள் நடைபெறுகிறது. கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் ஜூன் 27ல் நடைபெறுகிறது.

The post 12ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...