×

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த மனுவில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கோரியிருந்தார்.

The post தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Kerala ,West Bengal ,BJP ,G. S. The bell ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்