×

ராணுவ நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாக இந்தியா குற்றச்சாட்டு

டெல்லி: ராணுவ நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக கூறப்படுவதும் உண்மைக்கு புறம்பானது; டி.ஆர்.எப். தீவிரவாத அமைப்புக்காக ஐ.நா.வில் பாகிஸ்தான் ஆதரவாக பேசியது என வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்,

The post ராணுவ நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாக இந்தியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Delhi ,T. R. F. ,I. UN ,Will Pakistan ,Foreign Secretary ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் இளைஞரை சித்ரவதை...