×

ஜெயங்கொண்டத்தில் கூலித் தொழிலாளி மாயம்

 

ஜெயங்கொண்டம், மே 8: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்டேட் பேங்க் காலனி தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஃபெலிக்ஸ்ராஜ்(36). கூலி தொழிலாளியான இவர் கடந்த 5ம் தேதி மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஃபெலிக்ஸ்ராஜை தேடி விசாரித்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டத்தில் கூலித் தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Jayankondam ,Felixraj ,Selvaraj ,State Bank Colony Street ,Jayankondam, Ariyalur district ,
× RELATED அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்