×

வந்தவாசி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு!!

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே வெண்குன்றத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கோட்டைத் தெருவைச் சேர்ந்த கவுரிஷ்(13), நவீன்ராஜ்(16) ஆகியோர் நீச்சல் தெரியாமல் உயிரிழந்தனர்.

 

The post வந்தவாசி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Tiruvannamalai ,Venkundram ,Kaurish ,Naveenraj ,Kotta Street ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்