×

இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது: இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தள பதிவு

இஸ்ரேல்: இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில் இருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது: இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Tags : Israel ,Ruwan Azar ,India ,Rouen Azar ,Dinakaran ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...