×

மே 9, 12ல் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

தேனி: தேனி மாவட்டத்துக்கு மே 9, 12ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கண்ணகி கோயில் விழா, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

The post மே 9, 12ல் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Theni ,District Collector ,Ranjeet Singh ,Kannagi Temple festival ,Veerapandi Gaumariamman Temple ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...