×

அபிநயத்தில் அசத்திய மாணவி பூர்ணா சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 

கீழ்வேளூர், மே 5: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் முழங்க கொடி தேர்வு எழுத வந்தவர்களை பல்வேறு கட்டங்களில் சோதனை செய்த பின்னரே தேர்வு அறையின் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

The post அபிநயத்தில் அசத்திய மாணவி பூர்ணா சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Poorna ,Chithirai festival of ,Chithirai temple ,Navaneetheswara Swamy temple ,Kilvelur ,Chithirai festival ,Nagapattinam ,Navaneetheswara Swamy ,temple ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...