×

பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் திருச்சி அருகே நிறுத்திவைப்பு

திருச்சி: பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில், ரயில் பாதையில் மின் பழுது ஏற்பட்டதன் காரணமாக கோட்டை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று இன்ஜின் மூலம் வந்தே பாரத் ரயிலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டுவர முயற்சி நடத்து வருகிறது.

The post பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் திருச்சி அருகே நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Madurai ,Trichy ,Kottai Railway Station ,Trichy Junction Railway Station ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...