×

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் வாங் ஆட்சியை தக்கவைத்தார்

The post சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி appeared first on Dinakaran.

Tags : PAP ,Singapore ,Amoka ,PAP party ,Singapore general election ,Wang ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...