×

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து!!

பின்லாந்து : உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து. ஐஸ்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இஸ்ரேல் 8வது இடத்திலும் இந்தியா 116வது இடத்திலும் உள்ளன.

Tags : Finland ,Iceland ,Denmark ,Sweden ,Norway ,Israel ,India ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: சர்வதேச...