×

சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயம்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். கார் மோதியதில் சைக்கிளில் சென்ற தவித் (12) படுகாயம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Car Moti ,Virugambakkam, Chennai ,Chennai ,Car Mothi ,Sawit ,Virugambakam ,Election Commissioner Car Moti ,Padukayam ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...