×

ஐபிஎல் – ராஜஸ்தான் அணி பந்துவீச்சு

ஜெய்ப்பூர்: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட்போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

The post ஐபிஎல் – ராஜஸ்தான் அணி பந்துவீச்சு appeared first on Dinakaran.

Tags : IPL ,Rajasthan ,Jaipur ,Mumbai ,Ryan Barak ,Rajasthan Team Bowling ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினத்தில் இன்று...