×

இருட்டுக்கடை யாருக்கு? – புதிதாக உரிமை கோரும் பேரன்

நெல்லை: நெல்லை இருட்டுக்கடைக்கு 3வதாக உரிமை கோரியுள்ளார் அந்நிறுவனரின் பேரன். கடை நிறுவனர் கிருஷ்ண சிங்கின் சகோதரரின் பேரன் பிரேம் ஆனந்த் சிங் இருட்டுக்கடை தனக்கே உரிமை என பொது அறிவிப்பு வெளியிட்டார். கடையை நடத்தி வரும் கவிதா சிங் மற்றும் நயன் சிங் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கே உரிமை என கூறி வருகின்றனர். இருவரின் நடவடிக்கைகளும் பரம்பரை வாரிசான தன்னை கட்டுப்படுத்தாது என பிரேம் ஆனந்த் சிங் பொது அறிவிப்பு வெளியிட்டார்.

The post இருட்டுக்கடை யாருக்கு? – புதிதாக உரிமை கோரும் பேரன் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Prem Anand Singh ,Krishna Singh ,Kavita Singh ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...