- கல்லிடகுரிச்சி ரயில் நிலையம்
- தூத்துக்குடி
- தூத்துக்குடி-
- பாலக்காடு
- பலருவி ரேபிட் ரயில்
- கல்லிடகுரிச்சி ரயில் நிலையம்
- ரயில்வே அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணா
- மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
தூத்துக்குடி : தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி விரைவு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்தார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.
The post பாலருவி விரைவு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்க அனுமதி!! appeared first on Dinakaran.
