×

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு

மும்பை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

The post பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pahalkam attack ,Devendra Fadnavis ,Mumbai ,Maharashtra ,Bahalkam attack ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு