சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன் ஜாமின் மனுவைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . ஜாமின் மனுவை தேவநாதன் திரும்பப் பெற்றதால் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post தேவநாதன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.
