×

அரசலாறு தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!!

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அரசலாறு தடுப்பணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழப்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thanjavur ,Harish ,Kumbakonam ,
× RELATED பழ வியாபாரியை கொலை செய்த வழக்கு: 6...