×

கோவையில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை..!!

கோவை: குடியரசு துணைத் தலைவர் வருகையை ஒட்டி கோவையில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.

Tags : Goa ,Vice President of the Republic ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...