×

சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லவிருந்த விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லவிருந்த ஏர் அரேபியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5.05 மணிக்கு 180 பயணிகளுடன் அபுதாபிக்கு செல்ல வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது

The post சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லவிருந்த விமானம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu Dhabi ,Air Arabia ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...