×

செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை முடித்து வைக்க தயார் : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி : செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை முடித்து வைக்க தயார் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து வழக்கை முடித்து வைக்க தயார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை எந்த பொறுப்பும் வகிக்கக் கூடாது என்று கூடுதல் கட்டுப்பாடு விதிக்க ED கோரிக்கை விடுத்துள்ளது.

The post செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை முடித்து வைக்க தயார் : உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு