கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்தார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
The post கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.
