×

கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஊட்டி: கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தால் மலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் லாரி ஓட்டுநர்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Kodaikanal mountain road ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்