×

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: கோவை செட்டிப்பாளையத்தில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பரிசாக வழங்க உள்ளார்.

The post கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Jallikatu ,Goa ,KOWAI ,JALLIKATU BARA ,SETIPPALAYAI ,Deputy ,Chief Minister ,Adyanidhi Stalin ,Sendil Balaji ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...