×

போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

போப் பிரான்சிஸின் உடல் வாடிகனில் உள்ள புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 162 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் செல்லும் பாதையில் மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வத்திக்கானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் போப் ஆவார்,

The post போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Basilica of St. Mary ,Vatican ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...