×

பேரவையில் கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும் என கோரிக்கை!!

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப கை தூக்கினால் கை வலிக்கிறது என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார். கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும் என்று ராஜன் செல்லப்பா பேரவையில் கோரிக்கை விடுத்த நிலையில், பட்டன் அமைப்பு முறை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

The post பேரவையில் கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும் என கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,AIADMK ,MLA ,Rajan Chellappa ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...