- துணை ஜனாதிபதி
- ஜகதீப் தன்கர்
- துணைவேந்தர்கள் மாநாடு
- உதய்பூர் ராஜ் பவன்
- உதய்பூர்
- துணை
- யூனியன் அரசு
- துணைவேந்தர்கள் மாநாடு...
- தின மலர்
உதகை: உதகை ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகத்தை சேர்ந்த 26 துணைவேந்தர்கள், இயக்குனர்கள் பதிவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து துணை வேந்தர்கள் மாநாட்டில் 9 துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
The post உதகை ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் appeared first on Dinakaran.
