- தமிழ்நாடு கவர்னர்
- உதகமண்டலம்
- துணை வேந்தர்கள்
- கவர்னர்
- திருநெல்வேலி
- மனோன்மணியம்
- சுந்தரநர் பல்கலைக்கழகம்
- துணை வேந்தர்
- சந்திரசேகர்
- ரவி
- பல்கலைக்கழக
- தின மலர்
உதகை: ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
The post தமிழக ஆளுநர் நடத்தும் மாநாடு: அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.
