- முரசொலி
- முரசோலி பிரஸ் ஆபிஸ் காம்பளக்ஸ்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- கோடம்பாகக், சென்னை
- கே. ஸ்டாலின்
- அமைச்சர்
- செல்வம்
- முரசோலி பிரஸ் ஆபிஸ் வளாகம்
- எல். ஏ கே. ஸ்டாலின்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் முரசொலி செல்வம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். 35 ஆண்டு ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் முரசொலி செல்வம் சிலை திறக்கப்பட்டுள்ளது.
The post முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் முரசொலி செல்வம் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
