×

கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ். போப் பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன்” என முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Catholic Church ,Pope Francis ,Chennai ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்