×

மதிமுக முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் அறிவிப்பை வாபஸ் பெற்றார் துரை வைகோ

சென்னை: மதிமுக முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் அறிவிப்பை துரை வைகோ வாபஸ் பெற்றார். கட்சியை சிதைக்கும் வகையில் ஒருவர் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக துரை வைகோ கூறியிருந்தார். நிர்வாகிகள் வற்புறுத்தல், வைகோவின் அறிவுறுத்தலை ஏற்று ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.

The post மதிமுக முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் அறிவிப்பை வாபஸ் பெற்றார் துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : DURAI VIGO ,PRIME ,Chennai ,Vigo ,Durai Waiko ,Dinakaran ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...