×

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார்: மல்லை சத்யா பேச்சு

சென்னை: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள் என மல்லை சத்யா கூறியுள்ளார்.

The post மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார்: மல்லை சத்யா பேச்சு appeared first on Dinakaran.

Tags : General ,Malala Satya ,Chennai ,Mullah Satya ,Deputy Secretary-General ,Dhamudra ,Deputy Secretary General ,Malda Satya ,Dinakaran ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...