×

ஜெகன் சொத்து முடக்கியது ஈடி

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஜெகன் ஆடிட்டர் விஜய்சாய் ரெட்டி, புனித் டால்மியா ஆகியோர் இணைந்து ரகுராம் சிமெண்ட்டின் பங்குகளை பிரெஞ்சு நிறுவனத்திற்கு ரூ.135 கோடிக்கு விற்றதாகவும், இதில் ரூ.55 கோடி ஜெகனுக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் தற்போது ஜெகன் பெரியில் உள்ள ரூ.27.50 கோடி பங்குள், ரூ.377 கோடி டால்மியா சிமெண்ட் நிறுவன நிலம் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

The post ஜெகன் சொத்து முடக்கியது ஈடி appeared first on Dinakaran.

Tags : ED ,Jagan ,Amaravati ,Enforcement Directorate ,Andhra Pradesh ,Chief Minister ,Jaganmohan Reddy ,Vijaysai Reddy ,Puneeth Dalmiya ,Raghuram Cement ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு