சென்னை: அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய், தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைக்க வேண்டாம். விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு அழைத்து வந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார்.
The post விஜயிடமிருந்து இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும்: அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.
